பல் எடுத்த இடத்தில் முடிந்த அளவு சீக்கிரமாக பல்கட்டுவது நல்லது. பழைய நிலைமை எல்லாம் மாறி, செயற்கை பல் பொருத்தும் சிகிச்சை முறையில் தற்போது, அதிநவீன வசதிகள் வந்துவிட்டன. அதில் ஒன்று தான் இந்த 'டென்ட்டல் இம்ப்ளான்ட்' சிகிச்சை முறை. உங்களுடைய பல் இழந்த இடத்தில் செயற்கையாக பல் பொருத்த, செயற்கை வேர் பொருத்துதல் சிகிச்சை செய்யப்படுகிறது. டைட்டானியம் மெட்டல் ஸ்குருவை, செயற்கை பல் பொருத்த வேண்டிய இடத்தில் பொருத்தி, அந்த ஸ்குரு மேலே பல் பொருத்துவதுதான் இந்த சிகிச்சை.
இது கானும் போது செயற்கை பல்லாக இருந்தாலும், சொந்தப் பல் மாதிரிதான் இருக்கும். மேலும், பழைய கேப் போடும் சிகிச்சையில், கேப் போடப்பட்ட பல்லுக்கு அருகில் உள்ள பற்கள் பல வீனம் ஆனாலோ, சொத்தை விழுந்தாலோ அல்லது பல்ஈறு கெட்டுப்போனாலோ, கேப் போடப்பட்ட பல் மறுபடியும் பாதிப்புக்கு ஆளாகும். ஆனால், இம்ப்ளான்ட் சிகிச்சை முறையில் அப்படி யொரு நிலைமை வராது. ஒரு பல், இரண்டு பல் மட்டுமின்றி, ஒட்டுமொத்த பற்கள் இல்லா தவர்களும் இந்த இம்ப்ளான்ட்சிகிச்சை முறையில் பற்களை பொருத்திக்கொள்ளலாம்.
எண்டோஸ்டீல் டென்டல் இம்பிளான்ட்ஸ் (Endosteal)
சுப்பெரிஒச்டெஅல் டென்டல் இம்பிளான்ட்ஸ் (Subperiosteal)
வயது முதிர்வு, விபத்து போன்ற காரணங்களால் முற்றிலும் பற்களை இழந்தவர்கள், ஆடிக்கொண்டிருக்கும் பலமில்லாத பற்கள் கொண்டவர்கள், அதிக எண்ணிக்கையில் பற்களை இழந்தவர்கள், தாடை எலும்பு மிகவும் தேய்ந்தநிலையில் உள்ளவர்கள் அனைவருக்குமே இந்த 'டென்ட்டல் இம்ப்ளான்ட்' சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம். உங்கள் முகத்தின் அழகு இன்னும் அதிகமாகும். பற்களின் உறுதித் தன்மை அதிகரிக்கும். எல்லா வகையான உணவுகளும் உட்கொள்ளலாம். நாங்கள் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் எங்கள் பரஸ்சு பல் மருத்துவமனையில், இம்ப்ளான்ட் மிகஎளிமையான முறையில் அமைத்துக்கொடுக்கிறோம். எங்களுடைய அனுபவம் வாய்ந்த டென்ட்டல் மருத்துவரிடம் ஆன்லைன் வழியாக ஆலோசனை பெற முடியும்.
மேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.
எங்கள் இ-மெயில் ஐடி : chennaidentalimplantsclinic@gmail.com
வெப்சைட் : chennaidentalimplantsclinic.com


ReplyDeletenice post with useful information and we are here to make your smile too beautiful
at Vraja Dental Care we deliver high quality dental care and focus on patient comfort so that we are viewed as one of the
best dental implant centre in chennai